Growing in Glory | Part 1 | 05th-DEC-2021 | Rev. Elsie Daniel | ZFT Church
Join Pas. Elsie Daniel to learn how to grow in the Glory that God has promised His children especially in the end times. She shares how we need to be discipled, walk uprightly, gaze upon His glory, be perfected through suffering and the testing of our faith in order to grow in that promised glory.
போதகர் எல்சி டேனியல் உடன் இணைந்து, தேவன் தமது பிள்ளைகளுக்கு, குறிப்பாக கடைசி நாட்களில் வாக்களித்துள்ள அவருடைய மகிமையில் வளருவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். அந்த வாக்களிக்கப்பட்ட மகிமையில் வளர, நாம் எப்படி ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும், உத்தமமாய் நடக்க வேண்டும், மகிமையை உற்றுநோக்க வேண்டும், நமது தற்காலத்து பாடுகள் மற்றும் விசுவாசத்தின் சோதனையால் பூரணப்பட வேண்டும் என்பதை அவர்கள் பகிர்ந்துக்கொள்ளுகிறார்கள்.
ZION FAITH TABERNACLE & SHADOW OF HIS WINGS MINISTRIES
Rev. Elsie Daniel & Pastor Daniel Prabakaran
Senior Pastors
Contact: +91-82200 64050
Office : +91-93444 85180
For MESSAGE DVD
PLEASE CONTACT
ZION FAITH TABERNACLE
14/1, MANGAMMAL SALAI,
RENGA NAGAR, TRICHY-21.
#RevElsieDaniel
#ZFTChurch
#RevVictorGnanaraj
#Jeevakural